புகலிடம் கோரிய உங்கள் விண்ணப்பம் நீதி மன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளதா? உங்களிடம் சட்டப்பிரதிநிதி இல்லையா?
- நாங்கள் அரசு சாரா சுயாதீனமான அமைப்பு.
- புகலிடத்தைப் பற்றி எங்களுக்கு பரந்த அறிவும், அனுபவமும் உள்ளது.
- ஒவ்வொரு தனி மனிதனின் உரிமைகளைப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
- உங்கள் புகலிடம் குறித்து நாங்கள் இரண்டாவது கருத்தை செயல்முறைப்படுத்துவோம்.
- உங்கள் புகலிடத்தீர்மானத்திற்கு எதிராக புகார் அளிக்க விரும்பினால் நாங்கள் ஒரு புதிய சட்ட பிரதிநிதியை வழங்குவோம்.
- நாங்கள் விரைவில் உங்களுடனான சட்ட ஆலோசனையை மேற்கொள்வோம்.
- இந்த சந்திப்பிற்கான மொழி பெயர்ப்பு சேவை தேவைப்பட்டால் நாங்கள் அதை வழங்குவோம்.
- எங்கள் சேவை முற்றிலும் இலவசமானது.
முக்கியமானது: நாங்கள் எங்கள் சேவைகளை மாத்திரமே வழங்குவோம்.புகலிடம் கோருவதற்கான உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, உங்களிடம் சட்டபூர்வ பிரதிநிதி (வழக்கறிஞர்) இல்லையென்றால் உங்களுடைய முதலாவது புகலிட விண்ணப்பத்திற்கு எங்களால் உதவி செய்ய முடியாது!
விண்ணப்பத்திற்கு இங்கு அழுத்தவும்.